Powered By Blogger

6.6.13

உனக்காக...

ஒவ்வொரு முறை எதிர்பார்த்து ஏமாறும் போதும் ,
என் மனம் எதிர்பார்ப்பதோ...
''எப்போதும் யாரிடத்திலும் எதையும் எதிர்பார்கதே'',
என்ற உன் அன்பான அறிவுரையை மட்டுமே :(

10.4.13

எதுவுமே இல்லாத சிறுமிக்கு உண்ண ஏதாவது கிடைக்கட்டும்     
                                                   என்றெண்ணிய     அவளுக்கு,
எல்லாம் இருந்த காரணத்தினால் வீட்டிற்கு வந்தபின் யோசிக்க வேண்டியதாயிற்று, என்ன சமைப்பதென!

15.3.13

ஓடும் காலங்கள்!

மின் விசிறியின் காற்று மேனியில் உரைக்காமல் போகவே ,
                    அதைப் பழுதுபார்க்க விரைந்தபோதுதான் புரிந்தது,
நொடிதோறும் உள்ளிழுத்து வெளிவிடும் மூச்சுக்காற்றை
                                     கவனிக்க நேரமில்லையே என!

அழகிய செந்தமிழ்

சீன மொழியின் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துறுக்களை
                                கற்றபின்தான் நினைவிற்கு வருகிறதாம்,
அழகிய செந்தமிழில் வெறும் இருநூற்றி நாற்பத்தியேழு
                                       எழுத்துக்கள் தான் என்று!

14.3.13

Express thoughts!

-PC in business news doesn't mean Personal Computer but P.Chidambaram!
-How is that such beautiful girls and handsome guys displayed in matrimonial sites are still single?
-Identifying who the host is and who the guest is in a CNN-IBN interview is like a jigsaw puzzle for a amateur news watcher!

24.2.13

எதுவுமே இல்லாத சிறுமிக்கு உண்ண ஏதாவது கிடைக்கட்டுமே
                                                                                                    என்று எண்ணிய அவளுக்கு ,
எல்லாம் இருந்த காரணத்தால் வீட்டிற்கு வந்து யோசிக்க வேண்டியதாயிற்று
                                                                                                                    என்ன சமைப்பதென!